ஜெயலலிதா அவர்கள் நிரபராதி என்பது ஒரு புறம் இருக்கட்டும் .


ஜெயலலிதா அவர்கள் நிரபராதி என்பது ஒரு புறம் இருக்கட்டும்
.
குன்கா அவர்களின் தீர்ப்பு தவறு என்றால் 
.
ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது செய்யாத குற்றத்தை 
செய்ததாக கூறி தண்டனை கொடுத்து அவமானப் படுத்திய குற்றத்திற்காக குற்றவாளி ஆகிறார், குன்கா
.
அதே சமயம் குமாரசாமி அவர்களின் தீர்ப்பு தவறு என்றால் ஒரு குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக குற்றவாளி ஆகிறார், குமாரசாமி
.
நீதிபதிகள் இருவரில் யார் குற்றவாளி...
.
குன்காவா, குமாரசமியா ..அல்லது அரசியல்வாதிகளா...
.
போங்கப்பா.... போயி ...
.
எவனாவது பசிக்கு "பன்னு கின்னு" திருடி இருப்பான், அவனையும்
.
தியேட்டரில் "பிளாக் டிக்கட்" விக்கிரவனையும் ...
.
ஹெல்மட் இல்லாமல் பைக் ஒட்டுரவனையும் பிடித்து,
.
கூண்டில் நிறுத்தி ...
.
நீதியை ...???...
.
நிலை நாட்டுங்கள் ...

0 comments: